நாக பிரதிஷ்டை செய்வதால் நாக தோஷம் நீங்கும், சந்தானபாக்கியம் கிட்டி வாழ்வில் வளம் சேரும், நீண்டகால நோய்கள் தீர்ந்து சுகம் பெருகும், வம்சம் தழைத்து, குடும்பத்தில் அமைதி நிலைக்கும்.
இறந்தவர்களின் கர்மா சரியாக நடக்காவிட்டாலும், அல்லது திதி செய்ய போதுமானவர்கள் இல்லாவிட்டாலும், நாராயண பலி பூஜை செய்து, பித்ருக்கள் சாந்தி அடைகின்றனர், அது குடும்பத்திற்கு நன்மை தருகிறது, வாழ்வில் அமைதி நிலைக்கும்.
ராகு கேதுதோஷம்
ராகு கேது தோஷம் விலக்க பூஜை செய்தால், வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் தீர்ந்து, முன்னேற்றம் வரும், நோய்கள், துன்பங்கள் நீங்கி, சாந்தி அடையும், பூர்வ பிணைகள் தீர்ந்து, நலமுடன் வாழ முடியும்.
நவக்ரஹஹோமம்
நவகிரஹ ஹோமம் செய்தால், கிரஹ தோஷம் நீங்கி, வாழ்க்கையில் சாந்தி வரும், நோய்கள், துன்பங்கள் தீர்ந்து, மனதில் அமைதி பெரும், அறிவில் வளர்ச்சி, சொத்து வளம் நிலைத்து, குடும்ப நலம் தழைக்கும்.
லக்ஷ்மி நாராயண ஹோமம்
செல்வம், செழிப்பு, நல்வாழ்வுக்கான ஹோமம்.
பொருத்தமான நேரங்கள்
1
2
3
1
பிரத்யேக தினங்கள்
அஷ்டமி , அமாவாசை மற்றும் லக்ன குறிப்பு நாட்கள்
2
உற்சவ நாட்கள்
பிரம்ம மஹோற்சவம், கும்ப உற்சவம்.
3
முக்கிய நாட்கள்
அஷ்டமி, நவமி, பௌர்ணமி. அமாவாசை
பூஜை நடைமுறைகள்
1
பூஜைநடைபெரும் இடம்
புனிதமான மண்டபம்
2
பூஜைகள்
பூஜைக்கு ஏற்றவாறு நேரங்கள் பஞ்சாகம் பார்த்து குறிக்கப்படும்